Actress Alya Manasa Excited With Sanjeev
Actress Alya Manasa Excited With Sanjeev

கணவர் சஞ்சீவ்-ன் திறமையை பார்த்து ஆலியா மானசா வாயடைத்துப் போய் நிற்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Actress Alya Manasa Excited With Sanjeev : தமிழ் சின்னத்திரையில் ராஜா-ராணி சீரியல் மூலமாக ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியானவர்கள் சஞ்சீவ் ஆல்யா மானசா.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் இவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாட்டுக்கு ஆலியா மானசா செய்த டிக் டாக் – பிரசவத்துக்குப் பிறகு என்னம்மா ஆடுறாங்க பாருங்க.!

இந்த நிலையில் இவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறி வைத்து சரியாக சுடுகிறார்.

சஞ்சீவின் இந்த அபார திறமையை பார்த்த ஆலியா மானசா உனக்குள் இப்படியொரு திறமையா என வியந்து போய் இருக்கிறார். இதோ அந்த வீடியோ