YouTube video

Actress Aishwarya Rajesh Emotional Reguest To Her Fans

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை வடசென்னை கனா போன்ற படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகும் தளபதி – விஜய் 65,66,67 படங்களின் இயக்குனர்கள் யார் தெரியுமா? இந்த படங்களை தொடர்ந்து மேலும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் உங்களுக்காக நான் சாகவும் தயார் என கமெண்ட் கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், வாழ்க்கை என்பது சாவதற்காக அல்ல வாழ்வதற்காக. இனிமேல் இப்படியான வார்த்தைகளை பேசாதீர்கள். நான் என்றும் உங்களின் நண்பனாக இருப்பேன். இனிமேல் இப்படி பேச மாட்டேன்னு சத்தியம் செய்யுங்கள் என கூறியுள்ளார்‌.

உலக அழகி விருது வாங்கிய கையோடு தரையில் அமர்ந்து உணவு அருந்திய ஐஸ்வர்யா ராய் – இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

இதனையடுத்து அந்த ரசிகர் சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.