நடிகை அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதிதி சங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் விரும்பன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் அழகழகான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சிவப்பு நிற புடவையில் மினுமினுக்கா எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.