Actress Aathmika Photos

உச்சகட்ட கவர்ச்சியில் ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Actress Aathmika Photos : தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மீசைய முறுக்கு என்ற படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஆத்மிகா.

இந்த படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறார்.

இதனால் சக நடிகைகளை போல சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளார்.

அடிக்கடி ஏடாகூடமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வரும் ஆத்மீகா தற்போது மிக மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்