ஸ்கிரீன் துணியால் உடலை மூடி சூடான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா.

Actress Aathmika in Hot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆத்மிகா. ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக மீசைய முறுக்கு என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி : விரதமும், வழிபாட்டு முறையும்..

ஸ்க்ரீன் துணியில் உடலை மூடி சூடான போஸ் கொடுத்த ஆத்மிகா - வைரலாகும் புகைப்படம்

இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்த வண்ணம் இல்லை. இதனால் மற்ற நடிகைகளைப் போல சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக்கி உள்ளார்.

இணையத்தை கலக்கும் Aattral படத்தின் முதல் பாடல்! – இப்போ இதான் Trend

அந்த வகையில் தற்போது ஸ்க்ரீன் துணியை போர்த்தியபடி சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார்.