Actors Salary After Corona in Tamil cinema
Actors Salary After Corona in Tamil cinema

அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்ளின் சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

Actors Salary After Corona in Tamil cinema : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை இந்தியாவில் மட்டும் 7.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது.

சினிமாத்துறையும் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. இதனால் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விஜய், அஜித், சிம்பு, விக்ரம், தமன்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் தொடர் – பட்டையைக் கிளப்பும் டிரைலர் இதோ

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் சம்பளத்திலும் 50 சதவீதத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.