இதுவரையில் இன்கம்டாக்ஸ் ரைடில் சிக்காத 5 நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர்கள் படங்களின் மூலம் கோடிக்கணக்கில் சம்பளம் ஈட்டுகிறார்கள். இதனால் அவர்கள் வருமான வரி கட்டுவது என்பது அவசியமாகிறது.

ஆனாலும் பல நடிகர்கள் சரிவர வருமான வரி கட்டாமல் அவர்களது வீட்டில் ரைடு நடந்த விஷயங்கள் எல்லாம் உள்ளது. முன்னாடி நடிகர்களான விஜய் ரஜினி போன்ற நடிகர் வீட்டில் கூட ரைட் நடைபெற்றுள்ளது.

இப்படியான நிலையில் கூட இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்டால் தொந்தரவு செய்யப்படாத ஐந்து தமிழ் நடிகர்கள் உள்ளனர்.

அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. கமல்ஹாசன்
  2. அஜித் குமார்
  3. விஜய் சேதுபதி
  4. அர்ஜூன்
  5. விக்ரம்

இந்த லிஸ்ட்டில் விஜய் இடம்பெறவில்லை. அதற்கு காரணம் கணக்கில் வராத 15 கோடி ரூபாய்க்கு ஒன்றரை கோடி நஷ்ட ஈடு கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.