Actors Association Election | Radika Sarathkumar | Vishal | Radha Ravi | Karthi | Nasser | Ponnavanan | Nadigar Sangam | Tamil Cinema
Actors Association Election

Actors Association Election : நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தரப்பு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஜெயிக்க போவது யார் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று 3 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் ஜூன் 23-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அட்லீயின் குடும்பத்துடன் படம் பார்த்த வீஜயின் மனைவி, மகள் – வைரலாகும் வீடியோ.!

இந்த தேர்தலில் நாசர், கருணாஸ், விஷால், கார்த்தி ஆகியோர் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு போட்டியாக சரத்குமார், ராதா ரவி ஆகியோர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் சங்கத்தில் இருந்து ராதா ரவி, சரத்குமாரை நீக்கி விட்டதால் அவர்களால் போட்டியிட முடியாது எனவும் அவர்களுக்கு பதிலாக ராதிகா போட்டியிட போவதாகவும் தகவல் கிளம்பியது.

தளபதி 63 குறித்து பரவிய சூப்பர் தகவல் – ஆனால் உண்மை இது தானாம்.!

ஆனால் இது குறித்து ராதிகா கூறியதாவது யாரோ பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். நான் போட்டியிட போவதில்லை.

மேலும் தேர்தல் நடக்கும் அன்று நான் ஊரிலேயே இருக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.