Actor Yash's Son Name

நடிகர் யாஷ் தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டிய அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actor Yash‘s Son Name : கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் கே ஜி எஃப் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

இந்த படத்திற்கு பிறகு ஒட்டு மொத்த ரசிகர்களின் இவரை ராக்கி பாய் என கொண்டாடி வருகின்றனர். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை போலவே தற்போது KGF படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் யாஷிற்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்திருந்தது.

தற்போது தன்னுடைய மகனுக்கு யாதர்வ யாஷ் என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் யாஷ்.

மேலும் மகனுக்கு பெயர் சூட்டிய நிகழ்ச்சியின் அழகிய க்யூட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ