Actor Vivekh Emotional Tweet : Fans Reaction & Comments | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
அம்மாவை பறி கொடுத்த சோகத்தில் விவேக் பதிவிட்ட டீவீட்டிற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Actor Vivekh Emotional Tweet : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக குணசித்திர வேடத்தில் நடித்து வருபவர் விவேக். தற்போதும் கூட இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது தாயார் மணியம்மாள் காலமானது விவேக் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் விவேக்கிற்கு ஆறுதல் கூறி வந்தனர்.

பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் ஷாக்.!

இதனால் தன்னுடைய கண்ணீரை துடைக்க ஆறுதல் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என கூறி ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த டீவீட்டில் ரசிகர்களும் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.