Vivekh
வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்படியொரு பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன் என கூறியுள்ளார்.

Actor Vivek Tweet : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்ன வாக்கை அப்படியே பின்பற்றி வருபவர்.

தொகுப்பாளி தீபா வெளியிட்ட வீடியோ, சோகத்தில் ரசிகர்கள் – அப்படி என்ன நடந்தது?

ஆம், நிறைய மரங்களை நட்டு தமிழகத்தை பசுமை மிகு மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவை வெறும் கனவாக மட்டும் நினைக்காமல் அதனை நனவாக்க நாளுக்கு நாள் மரங்களை நட்டு வருபவர்.

DD-யா இது? உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருக்காரு பாருங்க.!

தற்போதும் தான் மரம் நடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நான் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை ஆசை தீர பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.