இளைய தளபதி விஜய் என்ற பெயரைக் கேட்டதும் அரங்கம் அதிரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Actor Vivek About Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் ரசிகர்கள் விஜய் பற்றிய பழைய நினைவுகளை சமூக வலைதளப் பக்கங்களில் கண்டிபுடி வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் தளபதி விஜய் என கூற அடுத்த கணம் அரங்கமே அதிரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல் இவர் ஒரு முறை தல அஜித் குறிப்பிட்டதும் அரங்கம் அதிர்ந்தது. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுபோன்ற வீடியோக்கள் மூலமாக தல தளபதி என இருவருக்கும் இருக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தின் பலத்தை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.