Actor Visu Death
நடிகர் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்ட விசு உடல்நல குறைவால் காலமானார்.

Actor Visu Death : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, எழுத்தாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராக , நாடக கலைஞராக வலம் வந்தவர் விசு.

வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் உடல் நல குறைவால் இன்று மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் தாக்கமும் அச்சமும் மக்களை வாட்டி வைத்து வரும் நிலையில் விசுவின் மரணம் இன்னும் சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.