முதலில் அவருக்கு திருமணம் நடக்கட்டும் அதே நாளில் எனக்கும் திருமணம் நடக்கும் என ஓப்பனாக பேசியுள்ளார் நடிகர் விஷால்.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

முதலில் அவருக்கு திருமணம் நடக்கட்டும் அதே நாளில் எனக்கு திருமணம் நடக்கும்.. விஷால் ஓபன் டாக்.!!

40 வயதுக்கு மேல் ஆகியும் நடிகர் விஷால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு தன்னுடைய நண்பர் ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன் என சமாளித்து வந்தார்.

முதலில் அவருக்கு திருமணம் நடக்கட்டும் அதே நாளில் எனக்கு திருமணம் நடக்கும்.. விஷால் ஓபன் டாக்.!!

ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை கூட பிறந்து விட்ட நிலையிலும் விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதே தினத்தில் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என பேசியுள்ளார். நடிகர் விஷாலின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.