நடிகர் விக்ரம் தன்னையும் தன் மகனையும் இணைத்து கிரியேட் செய்திருக்கும் மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு சியான் என்று அழைத்து வரும் முன்னணி நடிகர் தான் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் 1 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் கோப்ரா திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தன்னை கலாய்த்த மீம்ஸ் ஒன்றை ஸ்டோரில் வைத்துள்ள விக்ரம்!!!… சிரிப்போடு லைக்ஸ்க்களை தட்டி வரும் ரசிகர்கள்!!.

மாபெரும் வெற்றி திரைப்படமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் தன்னையும் தன் மகன் துருவ் விக்ரமையும் இணைத்து கலாய்த்து இருக்கும் மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தன்னை கலாய்த்த மீம்ஸ் ஒன்றை ஸ்டோரில் வைத்துள்ள விக்ரம்!!!… சிரிப்போடு லைக்ஸ்க்களை தட்டி வரும் ரசிகர்கள்!!.

அதில், ஆதித்ய வர்மாவுக்கும், ஆதித்த கரிகாலனுக்கும் உள்ள வித்தியாசம் எனக் குறிப்பிட்டு, “நீங்க காதல் தோல்வி ய மறக்க Bar க்கு போனவங்க… அதே நான் காதல் தோல்வி ய மறக்க War க்கு போனவன்… Both are not sameee!!! என குறிப்பிட்டுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஸ்டோரிக்கு லைக்ஸ்களை தட்டி வருகின்றனர்.

தன்னை கலாய்த்த மீம்ஸ் ஒன்றை ஸ்டோரில் வைத்துள்ள விக்ரம்!!!… சிரிப்போடு லைக்ஸ்க்களை தட்டி வரும் ரசிகர்கள்!!.