சியான் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து வரவேற்பை பெற்று வரும் இவர் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் விக்ரம் கையில் வாழுடன் சிவப்பு நிற ஆடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகின்றனர்.