நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Actor Vikram latest cool photos viral:

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கேஷுவலான லுக்கில் இருக்கும் சியான் விக்ரம் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.