நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Actor Vikram in Upcoming Movie Update : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். நடிகர் டப்பிங் ஆர்டிஸ்ட் என பல்வேறு திறமைகளைக் கொண்ட இவர் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

ஐசிசி அறிவித்த அணியில், ஒருவர் கூட இந்திய வீரர் இல்லை ஏன்? : வைரல் விவாதம்

இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், பொண்ணியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

Jai Bhim படம் பார்த்தேன்…என்னா படங்க?? – Prabhu Deva Bold Speech..! | Thel Press Meet | Suriya HD

அதாவது இயக்குனர் பா ரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது நகரம் நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வரும் இரஞ்சித் அடுத்ததாக விக்ரமை இயக்க உள்ளார் என நம்பப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.