Actor Vijay Sethupathi Support to Perarivalan 30 Years Of Struggle

பட்டது போதும் அவரை விடுதலை செய்யுங்க – பரபரப்பை ஏற்படுத்திய விஜய் சேதுபதி..!

30 Years Of Struggle - பரபரப்பை ஏற்படுத்திய விஜய் சேதுபதி..! | Arputhammal | Perarivalan | VJS News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார். தற்போது கூட விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

என்னால இது முடியவே முடியாது.. விஜய் சேதுபதி, அனிருத்துடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் – மாளவிகா மோகனன் ஓபன் டாக்

மேலும் அவ்வப்போது அரசியல் சார்ந்த பதிவுகளையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராஜீவ்கந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

சீயான் விக்ரம் 60வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் இந்த பதிவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கலந்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.