நடிகர் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி ஹீரோவாக களமிறங்கி மாஸ் காட்டி வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் இன்று பரவி இருந்த நிலையில் அவருக்கு சுமார் 55 கோடிக்கும் மேலாக சொத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.