Actor Vijay

Actor Vijay : விஜய் அழகான மனிதர் அவரை சைட் தான் அடிப்பேன், அவருக்கு தங்கையாக நடிக்க முடியாது என பிரபல தொகுப்பாளியன ஜாக்குலின் கூறியுள்ளார்.

விஜய் 63 மீண்டும் இணைந்த மேஜிக் கூட்டணி, ஆனால்? – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து அசத்தியவர் ஜாக்குலின்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு தங்கையாக நடிக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் ஜாக்குலின் கூறியுள்ளார்.

முதல் முறையாக விஜயுடன் இணையும் சிவா – அஜித் கேட்ட கேள்வியால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி.!

அதாவது விஜய் அழகான மனிதர், அவரை பார்த்தல் சைட் அடிக்க தான் தோணும், அவருக்கு பாசமான தங்கச்சியாக நடிக்க என்னால் முடியாது என கூறியுள்ளார்.

VJ Jacqueline
VJ Jacqueline

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.