நடிகர் வெற்றிக்கு திருமணம் முடிஞ்சிடுச்சு, அவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Vetri in Marriage Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வெற்றி. 8 தோட்டாக்கள், ஜூவி உள்ளிட்ட படங்களிலும் இறுதியாக வெளியான வனம் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

நடிகர் வெற்றிக்கு திருமணம் முடிஞ்சிடுச்சு.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா? இதோ புகைப்படம்

இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படியான நிலையில் திருநெல்வேலியில் நடிகர் வெற்றிக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரசிகரின் திருமணதிற்கு Mass-ஆக Entry கொடுத்த Vijay Sethupathi🤩 | HD

நடிகர் வெற்றிக்கு திருமணம் முடிஞ்சிடுச்சு.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா? இதோ புகைப்படம்
ஜூனியர் உலகக் கோப்பை : பாக். பொறுமை-ஆப்கன் தடுமாற்றம்..ஆடுகள விவரம்..

இதனையடுத்து இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.