Actor Vengadesh About Ajith
தெலுங்கு சினிமாவை சேர்ந்த டாப் ஹீரோ ஒருவர் தமிழ் சினிமாவில் அஜித் ஒருவரிடம் மட்டுமே அந்த விசியம் இருப்பதாக பேசியுள்ளார்.

Actor Vengadesh About Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான வெங்கடேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அஜித்திடம் மட்டுமே இயற்கையாகவே அந்த ஸ்வாக் இருப்பதாக பேசியுள்ளார். மேலும் அஜித்திடம் இருக்கும் அந்த ஸ்வாக் வேறு யாரிடமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Ajith and Vekatesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.