கமல் ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் வடிவேலு.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இவரது நடிப்பில் மாமன்னன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வடிவேலு கமல்ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.அதில்,தன்னுடைய திறமையை நம்பி தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.அது என் வாழ்கையை யூட்டர்ன் செய்துவிட்டது.
மேலும் சிங்கார வேலன் போன்ற சில படங்களும் வடிவேலுக்கு ஹிட் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் வடிவேலு கமல்ஹாசனை கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார்.
வடிவேலு என் ராசாவின் மனசிலே படத்திற்குப் பிறகுதான் வடிவேலுக்கு இந்த பட வாய்ப்புகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.