Actor Tweet About Rajini
Actor Tweet About Rajini

ரஜினிக்கு கொரானா பாசிட்டிவ் என நடிகர் ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Tweet About Rajini : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் தாக்கம் குறைவாகவே இருந்த நிலையில் ஊரடங்குகளில் தளர்வுகள் அதிகரித்துவரும் வேளையில் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரோகித் ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொரானா பாசிட்டிவ் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எவ்வளவு கெஞ்சியும் நோ சொன்ன தல.. உயிரை பனையம் வைத்து அஜித் நடித்துள்ள வலிமை படக்காட்சி – வெளியான மரண மாஸ் அப்டேட்!

இதனைப் பார்த்த ரசிகர்கள் ரோகித் ராயை மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதனால் ஜோக் ஜோக் தான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ரஜினிகாந்தின் ஜோக்குகள் இப்படித்தான் இருக்கும்.

நான் யாரையும் காயப்படுத்த இதை பதிவிடவில்லை. ஆனால் உங்களில் கமெண்ட்டுகள் என்னை காயப்படுத்தி வகையிலேயே உள்ளன என அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Actor Tweet About Rajini
Actor Tweet About Rajini