Actor TeeJay Arunasalam Tik Tok Video
Actor TeeJay Arunasalam Tik Tok Video

தனுஷ் டயலாக்குக்கு செம்ம மாஸாக டிக் டாக் செய்துள்ளார் டிஜே.

Actor TeeJay Arunasalam Tik Tok Video : முட்டு முட்டு என்ன முட்டு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிஜே.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்திருந்தார்.

என்னம்மா டிரஸ் இது? அம்மாவின் முன்னாடி டக்கு டக்குனு உடைமாற்றும் சூப்பர் சிங்கர் பிரகதி – வைரலாகும் வீடியோ.!

அசுரனின் டிஜேவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தொடர்ந்து தமிழ் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் பட டயலாக்களுக்கு செம்ம மாஸாக டிக் டாக் செய்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

இதோ அந்த வீடியோ