Actor Suriya's Cinema Life : Famous Director's Open Talk | K . V Annad | Neruku Ner | Thalapathy Vijay | Kollywood Cinema News
இந்த படத்தோட சூர்யா சினிமாவை விட்டே ஓடிடுவார் என நினைத்தேன் என இயக்குனர் கே. வி ஆனந்த கூறியுள்ளார்.

Actor Suriya’s Cinema Life : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கே. வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் சூர்யா பற்றி பேட்டி ஒன்றில் கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்கார் படமே வெளியே வந்திருக்காது – விஜயை மிரட்டும் அதிமுக அமைச்சர்

அதில் நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த போது அவரை பார்த்து விட்டு இந்த படத்தோடு சினிமாவை விட்டு ஓடிடுவார் என நினைத்தேன்.

ஆனால் இன்று சாதித்து காட்டியுள்ளார். பாலா, அமீர், கவுதம் மேனன் ஆகியோர்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டுள்ளார்.

அயன் படத்திலேயே அவர் நன்றாக நடிப்பில் தேர்ந்திருந்தார். அனைத்தையும் சுலபமாக நடித்து கொடுத்து விட்டார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.