Actor Suriya in Short Film
Actor Suriya in Short Film

சூர்யா OTT வழியாக வெளியாக உள்ள குறும்படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Suriya in Short Film : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப் படம் ரிலீசாக உள்ளது.

மேலும் ஹரி இயக்கத்தில் அருவா வெற்றிமாறன் இயக்கத்தில் என்ற திரைப் படங்களில் ஒன்றாக உள்ளன. இதற்கிடையில் கே வி ஆனந்த் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து ஒரு குறும் படத்தை இயக்கும் உள்ளனர்.

OTT வழியாக வெளியாக உள்ள இந்த குறும்படம் நான்கு பாகங்களாக உருவாகவுள்ளது. இந்த குறும்படத்திற்காக சூர்யாவுக்கு சம்பளமாக பெரிய தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.

சூர்யாவின் அயன் 2 பாகம்…செம மாஸ் தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஆனால் சூர்யா எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறியுள்ளார். அதற்கு பதிலாக நான் சொல்லும் அனாதை ஆசிரமங்களுக்கு இந்த பணத்தை கொடுத்து விடுமாறும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் இந்தச் செயல் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மேலும் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் சரியாக இயக்க இருப்பதால் இந்த குறும்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.