Suriya 1st Salary

நடிகர் சூர்யா தன்னுடைய முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

Actor Suriya in 1st Movie Salary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வாடிவாசல், அருவா, நவரசா உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய நாற்பதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் சூர்யா தன்னுடைய முதல் படத்திற்கு ரூபாய் 50,000 தான் சம்பளமாக பெற்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.