ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற சூர்யாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சி விழாவில் ஹண்ட்ஸம் லுக்கிங் பங்கேற்ற நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.