Master Actor Sriman
எலியை உயிரோடு சாப்பிடும் வீடியோவை சமூக வளையத்தளத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளார் மாஸ்டர் பட நடிகர் ஒருவர்.

சீனா உள்ளிட்ட அயல் நாடுகளில் கொரானே வைரஸ் என்ற கொடிய வைரஸ் தாக்கி மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருவது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனர்கள் பாம்பு, எலி போன்ற உயிரினங்களை உயிரோடு உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இப்படியான உணவுகளில் இருந்து தான் இந்த வைரஸ் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வரும் பிரபல நடிகரான ஸ்ரீமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சீனர் ஒருவர் எலி குஞ்சுகளை உயிரோடு உண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி கண்டத தின்ன வேண்டியது, அப்புறம் இந்த வைரஸ் தாக்குது, அந்த வைரஸ் தாக்குதுனு கதற வேண்டியது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.