நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Srikanth With Family : தமிழ் சினிமாவில் ரோஜாக்கூட்டம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து பல்வேறு படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்வளவு அழகான மகன், மகளா?? இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படம்.!!
ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அதன் பின்னர் அவருடைய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சீரியல் மாதிரி இருக்கு படம் – Annaatthe Day 3 Family Audience Review | Rajini, Nayanthara | HD