நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தளபதி விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருப்பார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக ஸ்ரீகாந்த் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாரா? இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.