செம்பருத்தி சீரியலில் ரசிகர்களின் பேவரைட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

Actor Sri in Sembaruthi : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. கார்த்திக் ராஜா மற்றும் ஷபானா.

இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜா விலகி கொள்ள அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். ஆனால் இந்த சீரியலுக்கு முன்பு கிடைத்த வரவேற்பு போல தன் தற்போது இல்லை.

இருப்பினும் இந்த சீரியல் 1000-வது எபிசோட்டை நெருங்கி விட்டது. இதனை கொண்டாடும் வகையில் இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ இணைந்துள்ளார். அவர் இந்த சீரியலில் போலிஷ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.