Actor Soundaraja Interview :

தளபதியின் திறமையை பார்த்து தான் வியப்பதாக பிரபல நடிகரான சௌந்தராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்.

NGK-க்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.!

தற்போது இவரை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல நடிகரான சௌந்தராஜா. நான் விஜய் சாருடன் தெறி படத்தில் பணி புரிந்துள்ளேன்.

அவர் பொதுவாக அவருடைய காட்சிகளுக்கு ஒத்திகை பார்க்க மாட்டார். இயக்குனர் சொல்வதை கேட்டு அப்படியே ஒரே டேக்கில் முடித்து விடுவார்.

விஜய் மட்டும் தான் என் நண்பர் – பொது மேடையில் பிரபல முன்னணி நடிகர் பேச்சு.!

அவர் அப்படி நடிப்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் தளபதியின் அந்த அபார திறமையை பார்த்து வியந்து விட்டேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.