நடிகர் சௌந்தரராஜா பின் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.

Actor Soundar Raja With Baby : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தமன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அப்பாவானார் நடிகர் சௌந்தர ராஜா.. பிறந்த குழந்தைக்கு என்ன கிப்ட் கொடுத்துள்ளார் பாருங்க - வைரலாகும் புகைப்படம்
ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்

இந்த நிலையில் நேற்று இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகள் தினமான நேற்று தனக்கு பெண் குழந்தை பிறந்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் Police-க்கு Rest கொடுத்தா ரவுடிசம் அதிகமாகிடும் – Inspector Rajeswari Emotional Speech

மேலும் தனக்கு பிறந்த மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.