Actor Soori Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, kathir, Sarbath, Actor Soori

Actor Soori Video : ஹீரோவாக நடித்து வரும் படத்திற்காக நடிகர் சூரி புலி வேஷம் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actor Soori Video :

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் சூரி, தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது சர்பத் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் கதிரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காய்ச்சல் நேரத்தில் பயன்படும் பார்லி நீரினால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!.

தற்போது இப்படத்திற்காக சூரி புலி வேஷம் போடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.