Actor Soori Pongal Celebration

நடிகர் சூரி பொங்கல் விழாவினை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

Actor Soori Pongal Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சூரி மதுரை மாவட்டம், கடச்சநேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.

நடிகர் சூரி இவர்களுடன் தான் பொங்கலை கொண்டாடினாரா??? வெளியான புகைப்படத்தினால் குவியும் பாராட்டுக்கள்!!!

பின்னர் குழந்தைகளுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது மட்டுமில்லாமல் நடிகர் சூரிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.