Actor Soori Latest Photos
Actor Soori Latest Photos

ஊரடங்கும் கருப்பன் அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றித் திரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூரி.

Actor Soori Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த லாக் டவுனில் மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சூரி தினம் தினம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கொரானா அச்சுறுத்தலுக்கு இடையே விஜய் சேதுபதி கொடுக்கும் ட்ரீட் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அந்த வகையில் இவர் சொந்த ஊரில் தன்னுடைய செல்ல காளை மாட்டுடன் (கருப்பன்) தன்னுடைய நேரத்தை கழித்து வருகிறார்.

இந்தப் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் அந்தப் பதிவில் ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!🙏 என்ன பதிவிட்டுள்ளார்.

சூரியன் இந்த பதிவுக்கு ரசிகர்கள் அடித்துள்ள சில கமெண்ட்ஸ்கள்