Actor Simbu in Next Movie
Actor Simbu in Next Movie

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பற்றிய அதிரடியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Actor Simbu in Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் கடந்த ஆறு மாத காலமாக தான் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த லாக் டவுன் முடிந்து படப்பிடிப்புகள் தொடங்கியதும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தனது படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சிவப்பு ரோஜாக்கள் 2 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான கதையை உருவாக்கும் வேலையில் இயக்குனர்களால் இறங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சிம்பு மற்றும் இயக்குனர் ராம் கூட்டணி அமைவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.