நடிகர் சிம்பு கெத்தான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Simbu in Massive Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

கெத்தான லுக்கில் நடிகர் சிம்பு.. இணையத்தில் தூள் கிளப்பும் லேட்டஸ்ட் புகைப்படம் - இதோ பாருங்க

மேலும் இதனை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 10 தல படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வரும் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கெத்தான லுக்கில் நடிகர் சிம்பு.. இணையத்தில் தூள் கிளப்பும் லேட்டஸ்ட் புகைப்படம் - இதோ பாருங்க

செம கெத்தான லுக்கில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.