Actor Sidharth Chukla Passes Away

இளம் வயதிலேயே பிக் பாஸ் டைட்டில் வின்னர் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Actor Sidharth Chukla Passes Away : பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரின் பிக் பாஸ் சீசன் 13 டைட்டில் வென்றவர் சித்தார்த் சுக்லா‌. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து படங்களில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

தற்போது 40 வயதாகும் சித்தார்த் சுக்லா திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Thala Ajith, H.Vinoth