நடிகர் சிபிராஜ் மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actor Sibiraj Family Photo : தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிபிராஜ். பிரபல நடிகராக வலம் வந்த சத்யராஜை மகனாக திரையுலகில் அறிமுகம் ஆனாலும் இன்னும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

சிபி ராஜின் மனைவி மற்றும் மகன்களை பார்த்திருக்கீங்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்

இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் மட்டுமே பெயர் சொல்லும் வகையில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

தற்போது இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.

சிபி ராஜின் மனைவி மற்றும் மகன்களை பார்த்திருக்கீங்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்