Shree kumar

Actor Shree Salary : யாரடி நீ மோகினி சீரியலில் நடிப்பதற்காக நடிகர் ஸ்ரீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலை அவரே பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ. ஆனால் அவருக்கு மிக பெரிய பெயரையும் இடத்தையும் பெற்று கொடுத்த சீரியல் என்றால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற சீரியல் தான்.

சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ஸ்ரீ ரூ 16,000 சம்பளமாக வாங்குவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது தன்னுடைய சம்பளம் வெறும் ரூ 150 தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 10 வருடத்திற்கு பிறகு தான் எனக்கு 16,000 சம்பளம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.