ரசிகர் ஒருவர் அச்சு அசலாக சாந்தனு போலவே இருக்கும் ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Actor Shanthanu Video : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சாந்தனு. இவர் விஜயின் ரசிகர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் என்பதாலும் இவரை விஜய் ரசிகர்கள் அதிகம் பின் தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது ரசிகர் ஒருவர் அச்சு அசலாக சாந்தனு போலவே இருக்கும் ஒருவரின் வீடியோவை பதிவிட்டு உங்கள மாதிரியே ஒருத்தர பார்த்துட்ட.. இன்னும் 6 பேர் எங்க இருக்காங்களோ என கூறியுள்ளார்.
வலிமை அப்டேட் வராதுனு பேச்சாடா பேசினீங்க – இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
இந்த வீடியோவை பார்த்த ஷாந்தனுவும் அதிர்ச்சியாகியுள்ளார். சாந்தனுவின் மனைவியும் அட ஆமாம் பா என ஷாக்காகியுள்ளார்.
இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்க
@imKBRshanthnu unnagala mathiri oruthana pathutan innam 6 peru yenga irukangaloooo????????????????
@KikiVijay ▶️ungal gavanathuruku….???????????? pic.twitter.com/nWrVJmuiwQ— GS (@GsMagical) March 4, 2020
Heyyyy yaaaa
— kiki vijay (@KikiVijay) March 4, 2020
???????? https://t.co/B4iC8SFnbh
— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 4, 2020