Vijay 64 Movie
தளபதி 64-ல் நடித்து வரும் நடிகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து வருகிறார் சேத்தன்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் கலகலவென பேசும் மனிதர் அல்ல, கூச்ச சுபாவம் உடையவர் தான். நானே விஜய் 64 படப்பிடிப்பில் விஜயிடம் எப்படி பேசுவது என தயங்கி கொண்டிருந்தேன்.

அப்போது அவரே என்னை அழைத்து பேசினார் என கூறியுள்ளார்.

Sethan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.