Actor Senthil Tik Tok
Actor Senthil Tik Tok

இளம்பெண்ணுடன் டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் நடிகர் செந்தில். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actor Senthil Tik Tok : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர்களிடம் மனைவியுடன் சேர்ந்து செய்த கலாட்டாக்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக இருந்து வருகிறது.

செந்தில் இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிப்புல டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா படிப்புல எப்படி தெரியுமா?? இணையத்தில் வைரலான பள்ளி ரேங்க் ஷீட் – இதோ பாருங்க!

இந்தப் படத்திற்குப் பிறகு இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதே சமயம் சின்னத்திரையில் ஒரு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் டிக்டாக்கில் இளம்பெண் ஒருவருடன் தன்னுடைய வாழைப்பழ காமெடிக்கு டிக் டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.

https://twitter.com/beercomerad/status/1266410922840518656?s=19