Actor Sathish Wedding
Actor Sathish Wedding

Actor Sathish Wedding – இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்களால் காமெடி Sathish Marriage : நடிகர் சதிஷிற்கு திடீரென ரகசியகமாக திருமணம் நடந்து விட்டதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபா காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். இவருக்கு திடீரென நேற்று திருமணம் ஆனது போல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன.

ஏன், இதனது இயக்குனர் பி.ஜி முத்தையாக அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இதனால் சதிஷிற்கு திருமணம் முடிந்து விட்ட என இந்த புகைப்படங்கள் காட்டு தீ போல பரவின.

ஆனால் இது குறித்து சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். படம் ஒன்றிற்காக ஷூட்டிங்கி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது.

காமெடிக்காக லீக் செய்ய அது வைரலாகி விட்டது என கூறி தனக்கு ரகசிய திருமணம் ஆகவில்லை என விளக்கமளித்துள்ளார்.