Sathish Marriage
திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட சதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நேற்று இவருக்கு திருமண வரவேற்பு நடைபெற்றிருந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.