Actor Sathish Funny Video
Actor Sathish Funny Video

காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actor Sathish Funny Video : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் திருமணம் முடிந்த பின்னர் தற்போது இந்தியன்2 அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் சதீஷ் வித்தியாச வித்தியாசமான வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹாலிவுட் ஹீரோயினு நெனப்பா.. ஓவர் சீன்.. சரவணன் மீனாட்சி ரட்சிதா புடவை கட்டிய அழகை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படம்!

ரசிகர்கள் அவரை விடாமல் கலாய்த்து எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வீணை வாசிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அவர் உண்மையும் இல்லை வாசிக்கவில்லை பின்புலததில் அந்த இசை ஒலிக்க இவர் வேறு ஆக்சன் மட்டுமே காட்டியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிப்புனாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

கடந்த அன்னையர் தினத்தில் தன்னுடைய பெற்றோருடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

#happymothersday 😍😍😍

A post shared by Sathish (@actorsathish) on

மேலும் தமிழ் படம் 2 விற்காக கெட்டப் போடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.